» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

புதன் 13, ஆகஸ்ட் 2025 12:31:22 PM (IST)



நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனையை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

குமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் இல்லம் தோறும் தேசிய கொடி திட்டத்தின் கீழ் முதல் விற்பனையை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தபால் நிலையங்களில் காகித தேசியக்கொடி விற்பனை நடைபெறுவதை தெரியப்படுத்தும் வகையில் பேரணி நடந்தது.  கல்லூரி மாணவிகள், தபால் நிலைய ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory