» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராஜபாளையம் தொகுதி : வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:46:10 AM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழகத்தின் பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் ஜா. பிரிசில்லா பாண்டியன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் நலன், சமூக நீதி மற்றும் தொகுதியின் முன்னேற்றத்தை முன்னிறுத்தித் தீவிரமாகப் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் வேட்புமனுக்கள் ஏற்பு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:48:16 AM (IST)

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் பரப்புரை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:33:10 AM (IST)

தேர்தல் விதிமீறல்கள் குறித்து எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:28:09 AM (IST)

பைக் விபத்தில் வாலிபர் பலி: வெளிநாட்டில் இருந்து சகோதரர் திருமணத்திற்கு வந்தபோது சோகம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:23:50 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9பேருக்கும் இரட்டை மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 6, ஏப்ரல் 2026 6:00:17 PM (IST)

கன்னியாகுமரியில் ஏப். 15ல் பிரதமருடன் பிரசாரம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:39:23 PM (IST)

