» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!

திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

கன்னியாகுமரி உட்கோட்டக் காவல் துறை புதிய டிஎஸ்பி பிரகாஷ் இன்று முறைப்படி தனது அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

கன்னியாகுமரி டிஎஸ்பி ஆகப் பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன், அண்மையில் திருவாரூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டிஎஸ்பி ஆகப் பணிபுரிந்து வந்த பிரகாஷ், கன்னியாகுமரி உட்கோட்ட புதிய டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டார். 

இந்த நியமன உத்தரவைத் தொடர்ந்து, பிரகாஷ் இன்று கன்னியாகுமரி வந்து தனது புதிய பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார். அவருக்குப் பொறுப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory