» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் மரணம்: நீதிபதி விஜயராஜ் நேரில் விசாரணை!
வியாழன் 23, ஜூலை 2026 5:49:41 PM (IST)

தூத்துக்குடியில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் நீதிபதி விஜயராஜ் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞரைக் காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டிப் புகார் அளித்துள்ளனர். இளைஞரின் இந்த மரணம் தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, சட்ட நடைமுறைகளின்படி நீதிபதி விஜயராஜ் இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்குப் பழங்குடியினர் நிதி மடைமாற்றம்: டிடிவி தினகரன் கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 5:13:34 PM (IST)

நீரோவின் ஆட்சி போல் தவெக அரசு செயல்படுகிறது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 4:39:43 PM (IST)

காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை – சென்னை நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 3:43:18 PM (IST)

தூத்துக்குடி காவல் மரணம்: அரசே இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது – கனிமொழி எம்பி கண்டனம்
வியாழன் 23, ஜூலை 2026 3:34:10 PM (IST)

கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தடியடி நடத்தினால் நாடு தோற்றதாக அர்த்தம்: கமல்ஹாசன் காட்டம்!
வியாழன் 23, ஜூலை 2026 12:30:04 PM (IST)

தொல்காப்பியம் முழுவதையும் 22 மணி நேரத்தில் எழுதி உலக சாதனை: மாணவிக்கு த.வெ.க பாராட்டு
வியாழன் 23, ஜூலை 2026 10:13:09 AM (IST)


