» சினிமா » செய்திகள்
கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:47:41 PM (IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப்' படத்தில் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் `தக் லைஃப்' படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய `கடல்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். அவருக்கு இந்தப் படதிலும் மணிரத்னம் வாய்ப்புக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)
