» சினிமா » செய்திகள்
புறநானூறு : சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா?
சனி 5, அக்டோபர் 2024 10:45:37 AM (IST)

சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா சூர்யா நடிப்பில் 'புறநானூறு' என்ற படத்தை இயக்க இருந்தார். இதில் விஜய் வர்மா, நஸ்ரியா, துல்கர் சல்மான் உட்பட பலர் நடிப்பதாக இருந்தது. அந்தப் படம் டிராப் ஆனதை அடுத்து அதே கதையை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்குகிறார்.
இதில் சிவகார்த்திகேயனுக்குத் தம்பியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் விலகிவிட்டார். அந்த கேரக்டரில் அதர்வா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடிப்பதாகவும் படப் பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்றும் தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
