» சினிமா » செய்திகள்
எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் : சாம் சி.எஸ் தகவல்!!
செவ்வாய் 22, ஜூலை 2025 4:45:26 PM (IST)

எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவித்துள்ளார்.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஜனநாயகன்', விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க உள்ள ஒரு புதிய படத்தை இயக்குகிறார் எச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

