தமிழகம்

ARTICLE

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!

தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. புதிய கலைஞர்களின் திறமைக்கு மக்கள் அளிக்கும் கைதட்டல் அவர்களுக்குப் மிகப்பெரிய உற்சாக மருந்து.

ARTICLE

த.வெ.க. அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர்: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

: முதல்-அமைச்சர் விஜய் ஊழலுக்கு எதிராக இருப்பது உண்மைதான். ஆனால் சில அமைச்சர்கள் 'நாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்து வந்தோம்' என்று கூறி, டெண்டருக்கு 3 முதல் 4 சதவீதம் வரை கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.

ARTICLE

விவசாயம் செழிக்கவும், மழை வளம்வேண்டியும் திருவிக நகர் சக்திபீடத்தில் கஞ்சி கலய‌ ஊர்வலம்!

ஆன்மிக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்திபீடத்தை வந்தடைந்து அன்னைக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

ARTICLE

தூத்துக்குடியில் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து : ரூ.1 கோடி பொருட்கள் சாம்பல்!

மேல் தளத்தில் உள்ள வங்கியில் இருந்த கணினிகள் மற்றும் இருசக்கர வாகனக் கடன் வழக்கம் தொடர்பான சுமார் 3,000 ஆவணங்கள் தீயில் கருகின. விபத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.

ARTICLE

என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்: டாஸ்மாக் உத்தரவு!

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட அறிக்கையில், "விதித்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு என்ன நடந்தது? பயமா, பதற்றமா அல்லது பின்னணி பேரமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

ARTICLE

வீடு கட்டும் நிதி ரூ.5 லட்சமாக உயர்வு; கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தகவல்!

வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி உதவி ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தின் வேலைநாட்கள் 125 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளன.

ARTICLE

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகக் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சிறப்பாக உள்ளது

ARTICLE

திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றனர்.

ARTICLE

ஏரல் தாமிரபரணி பழைய தரைப்பாலத்தில் திடீர் பள்ளம்: வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

விதிவிலக்காக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் அளவிற்குச் சிறிய வழிவிட்டு மற்ற பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து உள்ளிட்ட அனைத்துப் பெரிய வாகனங்களும் உயர்மட்டப் பாலம் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

ARTICLE

காமநாயக்கன்பட்டியில் பரலோக மாதா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன்!

விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தேருக்கு பூக்கள் தூவியும், தேருக்கு பின்னால் கும்பிடு சேவை நிகழ்த்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் கோவில் வளாகத்தில் மெழுகு திரி ஏற்றி உருக்கமாக பிரார்த்தனை செய்தனர்.

ARTICLE

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்றுச் சாதனை : சுதந்திர தின உரையில் ஆணையத் தலைவர் பெருமிதம்!

இதே காலத்தில் 1,782 காற்றாலை இறகுகளைக் கையாண்டு சாதனை படைக்கப்பட்டதோடு, மே 2026-இல் வடக்குச் சரக்குத் தளம்-2-இல் ஒரே கப்பலிலிருந்து 1.04 லட்சம் டன் நிலக்கரி கையாளப்பட்டு வரலாற்றுச் சாதனை உருவாக்கப்பட்டது.

ARTICLE

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!

தூத்துக்குடியில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.