ARTICLE
தூத்துக்குடியில் மேம்பாலப் பணியால் விபத்து அபாயம்: சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரிக்கை!
தூத்துக்குடி - மதுரை தேசிய தங்க நாற்கர நான்குவழிச்சாலையில் எப்போதும்வென்றான் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியால் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ARTICLE
தறிகெட்டு ஓடிய பால் வேன் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் பரிதாப பலி!
வடமதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த பால் வேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ARTICLE
ரயில் நிலையத்தில் தவறவிட்ட 10 பவுன் நகைகள், லேப்டாப் மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்!
கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடையில் தவறிவிட்டுச் சென்ற 10 பவுன் தங்க நகைகள், 2 லேப்டாப்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பையைக் கண்டெடுத்து, உரியவரிடம் ரயில்வே போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.
ARTICLE
குலசேகரன்பட்டினம் கடற்கரையில் துளசிமாலை விற்க அனுமதி மறுப்பு: வியாபாரி தீக்குளித்துத் தற்கொலை முயற்சி!
குலசேகரன்பட்டினம் கடற்கரையில் துளசிமாலை விற்பனை செய்யக் கோவில் காவலர்கள் அனுமதி மறுத்து விரட்டியதால், வியாபாரி ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்காவிட்டால் த.வெ.க. ஆட்சியில் நீடிக்க மாட்டோம்: அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசப் பேச்சு!
ராகுல் காந்தியை அடுத்த பிரதமராகத் த.வெ.க. ஏற்காவிட்டால், அமைச்சரவையிலிருந்து காங்கிரஸைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் விலகுவோம் எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடியில் விதிகளை மீறிய 4 ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு: லாரி உரிமையாளர்கள் அதிரடி!
தூத்துக்குடியில், உள்ளூர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், விதிகளை மீறிச் சரக்குகளை ஏற்றிச் சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 டிரெய்லர் லாரிகளை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சிறைபிடித்தனர்.
ARTICLE
இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல்: 2 சிறார்கள் உட்பட 5 பேர் அதிரடி கைது!
கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட 5 பேரை மேற்கு காவல் நிலையப் போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் விற்பனைக்காக 3.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
ARTICLE
தூத்துக்குடி சிவன் கோவிலில் வருஷாபிஷேக விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
தூத்துக்குடியில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலின் 9-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
ARTICLE
கோவில்பட்டியில்மழைவளம் வேண்டி 1008 கஞ்சி கலய ஊர்வலம்
மழைவளம் வேண்டி கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
ARTICLE
விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரத்தில் கலச விளக்குவேள்வி பூஜை
விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
ARTICLE
விளாத்திகுளத்தில் ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான்: திரளானோர் உற்சாக பங்கேற்பு!
விளாத்திகுளத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
