தமிழகம்

ARTICLE

தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பல்வேறு அரசு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

ARTICLE

தூத்துக்குடியில் குடிநீருக்குத் திண்டாடும் மக்கள்: ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை!

தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு பகுதியில், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

ARTICLE

தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய அனல் மின் நிலையம்; முதல்வர் விஜய் அறிவிப்பு

தூத்துக்குடியில் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் புதிய அனல் மின் நிலையம் நிறுவப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ARTICLE

குலசேகரன்பட்டினம் சித்தி புத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள சித்தி புத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

ARTICLE

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறையில் நிற்க வேண்டும்: குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை!

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறை ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ARTICLE

செப்.2-ல் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

தூத்துக்குடியில் வருகிற செப்.2ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

ARTICLE

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாத் தொடங்கியது!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 31) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ARTICLE

வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் தங்க நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவில்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ARTICLE

மகன் பேசாததால் தாய் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மகன் தன்னிடம் பேசாததால் மன வேதனையில் ஹேர் டை குடித்த தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார.

ARTICLE

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழா!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

ARTICLE

பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

விளாத்திகுளம் அருகே 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

ARTICLE

மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலம் : கோவில்பட்டியில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கோவில்பட்டி சத்யபாமா கல்யாண மண்டபத்தில் அருள்மிகு மீனாட்சி சமேத சொக்கநாதருக்குத் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.