» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி சிறப்பு பூஜை|

ஞாயிறு 19, நவம்பர் 2023 9:20:05 AM (IST)பிரதமர் மோடி மீண்டும் பிரமராக வேண்டி  வல்லநாடு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு சுப்பிரமணி சாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து இரவு 8 மணி அளவில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் பாரத பிரதமர் மோடி பெயரிலும், தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பெயருக்கும் அர்ச்சனைண செய்யப்பட்டது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும், தமிழ் மாநில முதலமைச்சராக அண்ணாமலை வரவேண்டும் என மண்டல் தலைவர் நங்கமுத்து மற்றும் பாஜக நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 


மக்கள் கருத்து

JAIHIND JAIHINDNov 19, 2023 - 12:15:18 PM | Posted IP 172.7*****

சென்ற தேர்தலை விட அதிக தொகுதிகளை வெற்றி பெற்று மோடிதான் மீண்டும் பிரதமர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory