» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாஸ் வழங்க அலைக்களிக்கும் நெல்லை அரசு போக்குவரத்து கழகம்
புதன் 29, நவம்பர் 2023 12:25:01 PM (IST)
பேப்பர் கட்டு அனுப்ப பாஸ் வழங்க நெல்லை அரசு போக்குவரத்து கழகம் அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக கொக்கிரகுளம் டேப்போவில் பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது பேப்பர் கட்டு அனுப்ப பாஸ் விண்ணப்பித்து வருகின்றனர். இப்படி விண்ணப்பிக்கும் பத்திரிக்கை நிறுவண ஊழியர்களை இன்று போய் நாளை வாருங்கள் என்று கூறி நிர்வாகம் அலைக்கழித்து வருகின்றனர். மேலும் கடைசி நேரத்தில் சென்றால் ஏன் முன்பே வரவில்லை என்று கூறுகின்றனர்.
தினபூமி நாளிதழ் சார்பாக கடந்த 21.11.2023 தேதியன்று ரசீது எண்.0015078 படி ரூ.908/= செலுத்தியுளார். 29.11.23 தேதியன்று ஊழியர் சென்ற போது நாங்கள் அனைத்து பேப்பர் நிறுவணங்களும் பணம் கட்டிய பின்னர் மொத்தமாக தான் பாஸ் வழங்கமுடியும் என கூலாக பதில் கூறுகின்றனர்.
இவ்விதம் போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டால் லாபத்தில் இயங்குவது எப்படி? என்பதை ஊழியர்கள், மட்டும் அதிகாரிகள் தான் கூற வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்று பத்திரிக்கை துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பயிற்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
சனி 7, ஜூன் 2025 4:45:54 PM (IST)

நெல்லையில் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை: காவல் ஆணையர் உத்தரவு
சனி 7, ஜூன் 2025 12:30:49 PM (IST)

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : அருவிகளில் உற்சாக குளியல்!
சனி 7, ஜூன் 2025 12:11:47 PM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது
சனி 7, ஜூன் 2025 10:35:25 AM (IST)

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜர்!
வெள்ளி 6, ஜூன் 2025 12:31:29 PM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 6, ஜூன் 2025 11:46:44 AM (IST)
