» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இலக்கிய திலகம் பட்டம் பெற்று சாதனையில் சாதனா வித்தியாலயா
ஞாயிறு 3, டிசம்பர் 2023 7:08:40 PM (IST)

கடையநல்லூர் சாதனா வித்தியாலயா பள்ளி மாணவர்கள் இலக்கிய திலகம் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவில் அகரம் அகாடமி நடத்திய இலக்கியப் போட்டியில் சாதனா வித்யாலயா மாணவர்கள் பங்கு பெற்றனர். போட்டிகளில் தனித்திறன் மேம்பட பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி கவிதை, வண்ணம் தீட்டுதல் ஓவியம் வரைதல், போன்ற போட்டிகளில் பங்கு பெற்று இலக்கிய திலகம் என்ற பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியத் திலகம் பட்டம் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் மயில்கண்ணு அவர்கள் தாளாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
