» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 10:54:03 AM (IST)
கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கசவன்குன்று கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் பூவலிங்கம் (31). விவசாயி. இவர் சம்பவத்தன்று பைக்கில் காமநாயக்கன்பட்டி ரோட்டில் சென்றபோது ஈராச்சி சந்திப்பு அருகே பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த பூவலிங்கம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை எக்ஸ்பிரஸை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு : ஆட்டோ ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 5:54:36 PM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்: 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 7:53:47 AM (IST)

குமரி, நெல்லையிலிருந்து கட்ரா செல்லும் ரயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:13:13 PM (IST)

தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)



புவனேந்திரன்Apr 2, 2024 - 08:47:26 PM | Posted IP 172.7*****