» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி பெருமாள் கோவில் திருப்பணிக்கு ரூ.4கோடி நிதி: நீதிமன்றம் உத்தரவு!

புதன் 9, அக்டோபர் 2024 10:14:40 AM (IST)

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணிக்கு ரூ.4கோடி நிதியை ஓதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் திருப்பணிக்கு கோவிலின் நிதியில் ரூ.4கோடியைபெறவேண்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆலோசனையின்படி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததில் ரூ.4கோடி நிதியை கோவில் கணக்கில் செலுத்திட மாவட்ட பொறுப்பு நீதிபதி தாண்டவன் உத்திரவிட்டார். 

இவ்வழக்கில் திருக்கோவில் சார்பாக அரசு வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார். இதன் காரணமாக கோவில் திருப்பணியை விரைந்து நிறைவேற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து முயற்ச்சி மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், அறங்காவல் குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர்களை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

Bakthargal NithiOct 9, 2024 - 01:10:42 PM | Posted IP 162.1*****

Bakthargal koviluku valangiya nithiyai murayaga bayanpaduthavendum entha oru oolalukum idamalikkamal....

TamilanOct 9, 2024 - 11:33:33 AM | Posted IP 172.7*****

Koviluku bakthargal thantha kovil sontha nithiyai vaithu thirupani nadaiperugirathu....ithil enna arasuku paarattu?? paarattu anaithum bakthargalaye saarum.

podhu janamOct 9, 2024 - 10:24:21 AM | Posted IP 162.1*****

ARANILAYA THURAI NITHI EVVALAVU OTHUKKAPPATTULLATHU?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory