» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பனை விதை நடும் நிகழ்ச்சி!

திங்கள் 27, ஜனவரி 2025 8:15:41 PM (IST)



நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழாவை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா மற்றும்  உதவி ஆய்வாளர் திருமலை குமார் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.  நிகழ்வில் சமூக ஆர்வலர் நெய்னா முகமது மற்றும் ரயில் பயணிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெனி ராயன் உதவி தலைவர் செல்வம் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் வேம்பு ராஜ், முப்பிடாதி மணி இசக்கியப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory