» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 3:12:41 PM (IST)



தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி தீயணைப்பு நிலையம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி சிவகாசி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன்,  உதவி மாவட்ட அலுவலர்  நட்டார் ஆனந்தி,  தூத்துக்குடி நிலைய அலுவலர், போக்குவரத்து முருகையா  மற்றும் பணியாளர்கள், சிவகாசி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலர்  சி.நரேன் தர்மராஜ், A.O. காயத்ரி திலகவதி மற்றும் பள்ளி முதல்வர் சுசிலா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

MukeshOct 15, 2025 - 08:16:58 PM | Posted IP 172.7*****

122

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory