» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில் நிலையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு: ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி!
புதன் 5, நவம்பர் 2025 12:37:01 PM (IST)

இரணியல் ரயில் நிலையத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் ஆட்டம் போட்டு வீடியோ பதிவு செய்தனர். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய விசாரணையில் மரிய ஆலன், பரத விசால், லோயன் ரோமாரியோ, சகாய ஜெனிஷா, பிரிட்டோ ஆகிய 5 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு: சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!
புதன் 5, நவம்பர் 2025 12:49:22 PM (IST)

மத்திய அரசின் புதிய மின்சார சட்ட திருத்தத்தால் மின் கட்டணம் 80 சதவீதம் உயரும்
புதன் 5, நவம்பர் 2025 8:58:52 AM (IST)

பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!
புதன் 5, நவம்பர் 2025 8:50:52 AM (IST)

முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம் : ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
புதன் 5, நவம்பர் 2025 8:48:27 AM (IST)

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)




