» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் : அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து!
வியாழன் 27, நவம்பர் 2025 4:18:20 PM (IST)

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வரை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிட்வா புயல் எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!
வியாழன் 27, நவம்பர் 2025 5:56:32 PM (IST)

இலங்கை கடல் பகுதியில் உருவானது டிக்வா புயல்: தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை!
வியாழன் 27, நவம்பர் 2025 4:48:22 PM (IST)

அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தூத்துக்குடி தீயணைப்பு வீரர் கைது!
வியாழன் 27, நவம்பர் 2025 4:31:33 PM (IST)

தமிழ்நாட்டில் மாபெரும் புரட்சி உருவாகி 2026ல் விஜய் வெற்றிபெறுவார் : செங்கோட்டையன் பேட்டி!
வியாழன் 27, நவம்பர் 2025 4:13:15 PM (IST)

இன்னொருவருடன் திருமணம் நிச்சயம்: ஆசிரியையை வெட்டிக் கொன்ற காதலன்!
வியாழன் 27, நவம்பர் 2025 3:57:58 PM (IST)

மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
வியாழன் 27, நவம்பர் 2025 3:46:38 PM (IST)




