» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தி.மு.க., வண்ணத்தில் சூரனுக்கு ஆடை அணிவிப்பு : நாகர்கோவிலில் சர்ச்சை!

திங்கள் 20, நவம்பர் 2023 12:22:03 PM (IST)நாகர்கோவிலில் சூரசம்ஹார விழாவில் தி.மு.க கொடியின் வண்ணத்தில் சூரனுக்கு ஆடை அணிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

"தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் தி.மு.க கொடியின் வண்ணத்தில் சூரனுக்கு ஆடை அணிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளாக இதுபோன்றுதான் சூரசம்ஹார விழாவில் சூரன் அலங்கரிக்கப்படுவது வழக்கம். அதுவும் பந்தல் அமைக்கும் பணியாளர்கள்தான் சூரனை அலங்காரம் செய்வார்கள். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால், சிலர் வேண்டுமென்றே இதை அரசியல் ஆக்குகின்றனர்" என விளக்கம் அளித்தனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory