» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு!
சனி 28, டிசம்பர் 2024 10:28:20 AM (IST)
சேரன்மகாதேவியில் ரயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இன்று அதிகாலை ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். இறந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதா என்று கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.