» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!
திங்கள் 30, டிசம்பர் 2024 4:59:25 PM (IST)
திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, டவுன், தச்சநல்லூர், முருகன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.