» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொங்கலுக்கு 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை
சனி 28, டிசம்பர் 2024 5:55:12 PM (IST)
பொங்கலுக்கு 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- திருநெல்வேலி – தாம்பரம் (வழி – தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம்.
- தாம்பரம் – கன்னியாகுமரி (வழி – விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி)
- சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் (வழி – ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விடுரதுநகர்)
- மானாமதுரை – சென்னை சென்ட்ரல் (வழி – மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, சேலம், காட்பாடி)
- திருச்சி – சென்னை எழும்பூர் (வழி – விருத்தாச்சலம், சேலம், ஜோலார்பேட்டை, பெரம்பூர், சென்னை கடற்கரை) வழித்தடத்தில் ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.