» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் உத்தரவு
வியாழன் 28, நவம்பர் 2024 10:29:35 AM (IST)
தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் ஒரு எஸ்.பி-ஐ பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்விவரம் பின்வருமாறு:
- கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஜி.பி.யாக ராஜீவ் குமார் நியமனம்
- ரயில்வே காவல்துறை டி.ஜி.பி.யாக வன்னியபெருமாள் நியமனம்
- மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜி.யாக எஸ்.மல்லிகா நியமனம்
- சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜி.யாக அபிஷேக் தீக்ஷித் நியமனம்
- குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி.யாக முத்தமிழ் நியமனம்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

மகளிர் அணி நிர்வாகியிடம் அத்துமீறல்: தவெக மாவட்ட செயலாளர் நீக்கம்!
சனி 20, டிசம்பர் 2025 9:04:34 PM (IST)

முதல் அமைச்சர் கனவை விஜய் தியாகம் செய்ய வேண்டும்: தமிழருவி மணியன்
சனி 20, டிசம்பர் 2025 8:57:07 PM (IST)

பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு!
சனி 20, டிசம்பர் 2025 5:32:16 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி
சனி 20, டிசம்பர் 2025 11:19:51 AM (IST)

சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து: இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சனி 20, டிசம்பர் 2025 11:12:46 AM (IST)

