» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!
வியாழன் 31, ஜூலை 2025 5:03:41 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 30.06.2025 அன்று 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38) மற்றும் சுந்தரம் மகன் தங்கராஜ் (52) ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (31.07.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தி.மலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:48:16 PM (IST)

தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:45:55 PM (IST)

திமுக அரசின் வெற்று விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி: நயினார் நாகேந்திரன் கருத்து
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 4:58:41 PM (IST)

அண்ணன்- தம்பியை கொன்று புதைத்த கும்பல்: தூத்துக்குடியில் பயங்கரம்!!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 4:32:10 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஸ்ரீதுர்க்கை அம்பிகை வருஷாபிஷேக விழா
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 4:10:23 PM (IST)

பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி தகவல்
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 3:50:20 PM (IST)
