தமிழகம்

ARTICLE

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் விற்பனைக்காக 3.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

ARTICLE

தூத்துக்குடி சிவன் கோவிலில் வருஷாபிஷேக விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

தூத்துக்குடியில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலின் 9-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ARTICLE

கோவில்பட்டியில்மழைவளம் வேண்டி 1008 கஞ்சி கலய ஊர்வலம்

மழைவளம் வேண்டி கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

ARTICLE

விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரத்தில் கலச விளக்குவேள்வி பூஜை

விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

ARTICLE

விளாத்திகுளத்தில் ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான்: திரளானோர் உற்சாக பங்கேற்பு!

விளாத்திகுளத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ARTICLE

திடீர் தலைசுற்றலால் விபத்து: பைக்கில் வந்த நபர் உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தில் வந்தபோது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு சாலையில் விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

குடிநீர் வாகனச் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுமி பலி: தூத்துக்குடி அருகே துயரம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிநீர் விநியோக வாகனத்தை ஓட்டுநர் கவனிக்காமல் எடுத்தபோது, அதன் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

ARTICLE

தாய் கண்டித்ததால் 7-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை: கோவில்பட்டி அருகே துயரம்!

பைக் ஓட்டக் கூடாது என தாய் கண்டித்ததால் மனமுடைந்த 7-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ARTICLE

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கோலாகலத் தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ARTICLE

பல சிறுமிகளைச் சீரழித்த தொழிலதிபர் வீரமணி போக்சோவில் அதிரடி கைது: புரோக்கர் தம்பதியும் சிறையில் அடைப்பு!

சென்னையில் சாந்தி என்ற பெண்ணின் மூலம் பல சிறுமிகளைச் சீரழித்த பிரபல 'ஜெம்ஸ் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணியை மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ARTICLE

8 வயது சிறுவனை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது!

8 வயதுச் சிறுவனைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துச் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபரை குலசேகரன்பட்டினம் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

ARTICLE

சாலை விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு

சூரங்குடி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.