» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

NewsIcon

தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் 612பேருக்கு பணிநியமன ஆணை!

சனி 2, டிசம்பர் 2023 4:53:04 PM (IST)

நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடந்த தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற....

NewsIcon

மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் மிரட்டல் : சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி

சனி 2, டிசம்பர் 2023 4:42:46 PM (IST)

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர் என....

NewsIcon

நெல்லையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!

சனி 2, டிசம்பர் 2023 12:09:11 PM (IST)

திருநெல்வேலியில் பால் வியாபாரி மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது...

NewsIcon

நெல்லை, தென்காசியில் மீண்டும் மழை: 110 அடியை நெருங்கியது பாபநாசம் அணை!

வியாழன் 30, நவம்பர் 2023 4:52:38 PM (IST)

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் 110 அடியை நெருங்கியது.

NewsIcon

அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்!

வியாழன் 30, நவம்பர் 2023 4:40:28 PM (IST)

பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மற்றும் விபத்தினால்.....

NewsIcon

விவசாய நிலம் வாங்குவதற்கு கடனுதவி : ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தகவல்

புதன் 29, நவம்பர் 2023 12:43:09 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலம் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடனாக பெறலாம் என மாவட்ட ஆட்சியர்...

NewsIcon

பாஸ் வழங்க அலைக்களிக்கும் நெல்லை அரசு போக்குவரத்து கழகம்

புதன் 29, நவம்பர் 2023 12:25:01 PM (IST)

பேப்பர் கட்டு அனுப்ப பாஸ் வழங்க நெல்லை அரசு போக்குவரத்து கழகம் அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

NewsIcon

தென்காசி மாவட்ட அளவிலான செஸ் போட்டி : ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி வெற்றி

புதன் 29, நவம்பர் 2023 12:05:43 PM (IST)

தென்காசி மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

NewsIcon

நாங்குநேரி வட்டார பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

செவ்வாய் 28, நவம்பர் 2023 4:23:22 PM (IST)

நாங்குநேரி வட்டார பகுதிகளில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் ஆய்வு செய்தார்.

NewsIcon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை தீவிரம் - விவசாயிகள் மகிழ்ச்சி!

செவ்வாய் 28, நவம்பர் 2023 3:21:12 PM (IST)

குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து....

NewsIcon

ஆதிதிராவிட இளைஞர்கள் மீது தாக்குதல்: தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!

செவ்வாய் 28, நவம்பர் 2023 3:05:30 PM (IST)

ஆதிதிராவிட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் . . .

NewsIcon

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

திங்கள் 27, நவம்பர் 2023 5:08:41 PM (IST)

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் நலத்திட்ட .....

NewsIcon

சுற்றுலா நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு

திங்கள் 27, நவம்பர் 2023 4:34:19 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் இயங்கும் சுற்றுலா நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி: நெல்லையில் பரபரப்பு

திங்கள் 27, நவம்பர் 2023 3:41:52 PM (IST)

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

NewsIcon

மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து: வாலிபர் சாவு - நெல்லையில் பரிதாபம்!

திங்கள் 27, நவம்பர் 2023 3:37:31 PM (IST)

நெல்லையில் மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்தில் வாலிபர் பரிதாப‌மாக உயிரிழந்தார்.Tirunelveli Business Directory