» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில் 6½ பவுன் நகை திருடியவர் கைது!
சனி 6, செப்டம்பர் 2025 10:32:37 AM (IST)
நெல்லை உடையார்பட்டியில் பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில் 6½ பவுன் தங்க சங்கிலியை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

போக்சோ வழக்கில் கைதான தூத்துக்குடி வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:27:07 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைதான தூத்துக்குடி வாலிபர் குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு : பேரவைத் தலைவா் மு.அப்பாவு
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:32:38 PM (IST)
நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியை நிா்ணயிக்கும் உச்ச நீதிமன்றம்..

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து சபாநாயகர் மரியாதை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:43:11 AM (IST)
திருநெல்வேலியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 154-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு சட்டமன்ற...

நெல்லை திருமண்டல தேர்தலை உடனே நடத்த வேண்டும்: முன்னாள் லே செயலர் வேதநாயகம் வலியுறுத்தல்
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:28:27 AM (IST)
சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல நிர்வாகிகள் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருமண்டல முன்னாள் லே செயலாளர் வேதநாயகம் தலைமையில் ....

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)
ஆன்லைன் செயலிகளை முறைகேடாக பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை...

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)
மின் கட்டணம் அளவீடு செய்த போது நடந்த தவறால் இந்த பிரச்சனை வந்துள்ளது. அதாவது சேபா வீட்டில் எங்கள் ஊழியர் ரீடிங்...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 51.1 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு : சபாநாயகர் அப்பாவு தகவல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 3:34:38 PM (IST)
பணகுடி பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.

நெல்லையில் கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திறப்பு விழா கோலாகலம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 3:07:35 PM (IST)
திருநெல்வேலியில் பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிலையமான கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

அரிவாள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நெருக்கடி : சீமான் குற்றச்சாட்டு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:52:29 AM (IST)
அரிவாள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
புதன் 3, செப்டம்பர் 2025 3:37:09 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அவசர கால ஒத்திகை : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 3, செப்டம்பர் 2025 12:11:39 PM (IST)
வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றில் அவசர கால ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், முன்னிலையில்...

ஆவணி மூலத் திருவிழா: கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சியளித்த நெல்லையப்பர்!
புதன் 3, செப்டம்பர் 2025 11:45:58 AM (IST)
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பன் ஜோதிமயமாய் காட்சி அளிக்கும் வைபவம் நடந்தது.

மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)
கடையநல்லூர் அருகே கந்துவட்டி கொடுமையால் 100 அடி உயர மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் 831 ஊரக குடியிருப்புகளுக்கு நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை...