» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 12, ஜூன் 2025 12:37:21 PM (IST)
திருநெல்வேலியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி உட்பட தமிழ்நாட்டில் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்!
வியாழன் 12, ஜூன் 2025 10:20:42 AM (IST)
தமிழகம் முழுவதும் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்!
புதன் 11, ஜூன் 2025 4:11:22 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.02 கோடி வங்கி கடன்: சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
புதன் 11, ஜூன் 2025 4:03:27 PM (IST)
திருநெல்வேலியில் 504 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.02 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.

தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு நிதி : நயினார் நாகேந்திரன் தகவல்!
புதன் 11, ஜூன் 2025 3:55:27 PM (IST)
கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடி நிதி அளித்துள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் உண்மையை மறைத்து....

வனவிலங்குகளை வேட்டையாடிய அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்!
புதன் 11, ஜூன் 2025 8:32:35 AM (IST)
வனவிலங்குகளை வேட்டையாடிய அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல்...

கிணற்றை தூர்வாரியபோது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
புதன் 11, ஜூன் 2025 8:30:24 AM (IST)
கிணற்றை தூர்வாரியபோது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை....

பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரியில் புதிய நூலகம் திறப்பு விழா!
செவ்வாய் 10, ஜூன் 2025 3:48:22 PM (IST)
பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரியில் புதிய நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

மரப்பொருட்கள் குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!
திங்கள் 9, ஜூன் 2025 5:18:17 PM (IST)
நெல்லை அருகே மரப்பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.10. லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 9, ஜூன் 2025 4:29:37 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை...

முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது : சமூக ஆர்வலருக்கு சபாநாயகர் பாராட்டு!
திங்கள் 9, ஜூன் 2025 3:46:14 PM (IST)
முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற சமூக ஆர்வலருக்கு தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு பாராட்டு தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பயிற்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
சனி 7, ஜூன் 2025 4:45:54 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபடவுள்ள களபணியாளர்களுக்கான சிறப்பு ....

நெல்லையில் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை: காவல் ஆணையர் உத்தரவு
சனி 7, ஜூன் 2025 12:30:49 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில், இன்று முதல் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : அருவிகளில் உற்சாக குளியல்!
சனி 7, ஜூன் 2025 12:11:47 PM (IST)
பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது
சனி 7, ஜூன் 2025 10:35:25 AM (IST)
தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.