» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பேருந்தில் தீவிபத்து: நெல்லையில் பரபரப்பு
திங்கள் 20, ஜனவரி 2025 5:13:19 PM (IST)
நெல்லை சந்திப்பை அடுத்த தச்சநல்லூர் பைபாஸ் ரோடு பகுதியில் தனியார் பஸ் தீப்பிடித்து எறிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாளை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.