» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் கோயில் அருகே தற்காலிக கடைகள்: காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

செவ்வாய் 21, ஜனவரி 2025 5:16:33 PM (IST)

குற்றாலம் கோயில் அருகே தற்காலிக கடைகள் அமைப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் கோயில் அருகே தற்காலிக கடைகள் அமைப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  குற்றால அருவிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தரக் கோரிய வழக்கில் தென்காசி மாவட்ட எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிடுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory