» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டம்!

புதன் 24, ஜூலை 2024 10:35:45 AM (IST)

3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்துள்ளனர். 

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று முதல் 26ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். 

இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 26 ஆம் தேதி டெல்லியில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக 10 வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து

AnanthanJul 26, 2024 - 08:56:34 AM | Posted IP 162.1*****

நல்லா பயனுள்ள செயல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory