» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.100.10 கோடி ஒதுக்கீடு!

வியாழன் 25, ஜூலை 2024 11:13:04 AM (IST)

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் 'அம்ரித் பாரத்' ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தாெடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதை திட்டமானது அருப்புக்கோட்டை வழியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.100.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் 'அம்ரித் பாரத்' ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

DurgadeviJul 25, 2024 - 08:16:11 PM | Posted IP 162.1*****

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory