» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அம்பையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திங்கள் 23, டிசம்பர் 2024 5:28:50 PM (IST)
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அம்பை ஒன்றிய அளவில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர் வழங்கப்பட்டது