» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் மே 29ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
செவ்வாய் 27, மே 2025 4:14:11 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள் / தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள்,
மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் 29.05.2025 அன்று பிற்பகல் 5:00 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

வினாத்தாள் கசிவு? மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைப்பு!
செவ்வாய் 27, மே 2025 11:36:45 AM (IST)

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 3வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!
செவ்வாய் 27, மே 2025 11:18:16 AM (IST)

தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் : சரத்குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 27, மே 2025 10:37:36 AM (IST)

சுய தொழில் தொடங்குவதற்கு ரூ.20 இலட்சம் வரை வங்கிக்கடன்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 26, மே 2025 12:02:41 PM (IST)

குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை!
திங்கள் 26, மே 2025 10:47:40 AM (IST)
