» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 9ல் வைகோ பிரச்சாரம்!

வெள்ளி 25, ஜூலை 2025 4:38:29 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்ற வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்கிறார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க என்ற பெயரில்  ஆக.9 முதல் 19 வரை பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். அதன்படி ஆகஸ்ட் 9ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் வெற்றிவேல் தலைமையில் பிரச்சாரம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் வரவேற்புரை ஆற்றுகிறார். 


மக்கள் கருத்து

மல்ைல சத்யாJul 25, 2025 - 05:00:28 PM | Posted IP 162.1*****

கடந்த பல ஆண்டுகளாக மகன், பேரன் வரையிலும் பல ஆயிரம் கோடிகள் வாங்கி சொத்து சேர்த்தாயிற்று... இப்போது புதுசா என்ன வேண்டுமாம் இந்த சைக்கோவிற்கு பொறம்போக்கு திருட்டு நாய்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory