» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

NewsIcon

சிறுமியை துன்புறுத்திய முதியவருக்கு 3½ ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ளி 28, மார்ச் 2025 5:21:36 PM (IST)

சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய முதியவருக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

NewsIcon

காக்கும் கரங்கள் திட்டத்தில் பெண்களுக்கு வயது வரம்பு தளர்வு: ஆட்சியர் தகவல்

வெள்ளி 28, மார்ச் 2025 4:42:24 PM (IST)

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் கடனுதவி கோரி விண்ணப்பித்திட முன்னாள் படைவீரர்களை சார்ந்துள்ள பெண்களுக்கு வயது வரம்பு....

NewsIcon

வீரவநல்லூர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 28, மார்ச் 2025 4:37:37 PM (IST)

வீரவநல்லூரில் 2011-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு...

NewsIcon

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு மையத்தில் ஆட்சியர் சுகுமார்ஆய்வு

வெள்ளி 28, மார்ச் 2025 12:51:06 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 94 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மொத்தம் 23647 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

NewsIcon

அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர் கருப்பசாமி பாண்டியன் : எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!

வியாழன் 27, மார்ச் 2025 10:33:45 AM (IST)

நெல்லையில் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

NewsIcon

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

புதன் 26, மார்ச் 2025 8:26:50 PM (IST)

நெல்லையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

NewsIcon

நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் : ஆட்சியர் ஆணை வழங்கினார்!

புதன் 26, மார்ச் 2025 5:21:43 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.

NewsIcon

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மற்றக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NewsIcon

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால், 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக...

NewsIcon

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக டிஐஜியாக சந்தோஷி ஹதிமானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

NewsIcon

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!

செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

திருநெல்வேலியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.1770 கட்டணத்தில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

NewsIcon

கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!

திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)

கடந்த 3 மாதங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ளதாக தகவல்...

NewsIcon

நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா: SC, ST ஆணையத் தலைவர் தகவல்

திங்கள் 24, மார்ச் 2025 5:49:44 PM (IST)

தமிழ்நாடு முதலமைச்சர் நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார் ...

NewsIcon

நெல்லையில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

திங்கள் 24, மார்ச் 2025 12:37:39 PM (IST)

திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

« Prev123456Next »


Tirunelveli Business Directory