» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி பில் கலெக்டர் கைது!
புதன் 16, ஏப்ரல் 2025 5:21:22 PM (IST)
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.4ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் களவுமாக கைது செய்துள்ளனர்.

நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மகளுக்கு வரதட்சணை கொடுமை: போலீசில் புகார்!
புதன் 16, ஏப்ரல் 2025 4:13:06 PM (IST)
நெல்லையில் பிரபல இருட்டுக்கடை உரிமையாளர் மகளுக்கு கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார்...

வகுப்பறையில் மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
புதன் 16, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)
பாளையங்கோட்டையில் பள்ளி மாணவனை வெட்டிய சக மாணவனை வரும் 29-ம் தேதி வரை 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில்...

கும்பிகுளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
புதன் 16, ஏப்ரல் 2025 12:19:10 PM (IST)
கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு ஏப்.23ம் தேதி சீலாத்திக்குளம் –கிராம சேவை மைய கட்டிடத்தில் மனுக்கள் பெறப்படவுள்ளது....

கோவில் திருவிழாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
புதன் 16, ஏப்ரல் 2025 8:35:47 AM (IST)
பாபநாசம் கோவில் திருவிழாவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 293 பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 9:43:24 PM (IST)
அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த 68 பெண்கள் ....

போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறுகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:48:03 PM (IST)
பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும்....

நெல்லையில் தனியார் பள்ளியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு: காவல் ஆணையர் விசாரனை
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:29:16 PM (IST)
நெல்லையில் தனியார் பள்ளியில் மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் விசாரனை நடத்தினார்.

இன்ஸ்டாகிராமில் மோதலை தூண்டும் வீடியோ பதிவு: நெல்லை வாலிபர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:00:35 PM (IST)
இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்ட நெல்லை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காவலரின் தாயை கொலை செய்து நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:35:37 AM (IST)
காவலரின் தாயை கொலை செய்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா: ரூ.96.52 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:30:51 PM (IST)
திருநெல்வேலியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் ரூ.96.52 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்...

நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா: நிறுவனர் கிளிட்டஸ் பாபு பங்கேற்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:13:21 PM (IST)
நெல்லை வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 21வது பட்டமளிப்பு விழாவில் கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு பங்கேற்றார்.

செங்கோட்டையில் வாழ்ந்து காட்டுவோம் பயிலரங்கம்
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:07:23 PM (IST)
செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு எஸ். எஸ் ஆர்கானிக் கார்டனில் வாழ்ந்து காட்டுவோம் பயிலரங்கம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி: ராபர்ட் புரூஸ் எம்.பி., பங்கேற்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:02:43 PM (IST)
பாளையங்கோட்டையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ராபர்ட்புரூஸ் எம்.பி., உட்பட திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

பாளை., அருகே பைக் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலி : மகன் படுகாயம்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:21:10 PM (IST)
பைக் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...